காகத்திற்கு தெரியுமோ தன் நிறம் கருப்பு என்று ?
கண்ணாடி பார்க்க நேரம் தான் உண்டோ அதற்கு ?
வடை திருட நேரம் உண்டு - படையல்
சோறு திண்ண நேரம் உண்டு.
கா கா என கூவி படை திரட்ட நேரம் உண்டு - வானமெல்லாம்
செட்டை அடித்து பறக்கவும் நேரம் உண்டு.
மனிதனே! நீ மட்டும் தான் குறைகளை சிந்திப்பவனோ ?

-ஸ்டீபன் ராஜ்குமார்