பணத்தை பார்த்ததும் மாறும் மனம் - அது
மனமல்ல, "பிணம்"
- ஸ்டீபன் ராஜ்குமார்
மனமல்ல, "பிணம்"
- ஸ்டீபன் ராஜ்குமார்
பணத்தை பார்த்ததும் மாறும் மனம் - அது
மனமல்ல, "பிணம்" - ஸ்டீபன் ராஜ்குமார்
0 Comments
எண்ணிக்கையில் அடங்காதது
கடல் மண்ணும், வானத்து நட்சத்திரங்கள் மட்டும் அல்ல! மனிதனின் ஆசைகளும் தான்! -ஸ்டீபன் ராஜ்குமார் எதுகையும் மோனையும் தமிழுக்கு அழகு நற்பண்பும் படிப்பும் மனித குலத்திற்கே அழகு! -ஸ்டீபன் ராஜ்குமார் காகத்திற்கு தெரியுமோ தன் நிறம் கருப்பு என்று ?
கண்ணாடி பார்க்க நேரம் தான் உண்டோ அதற்கு ? வடை திருட நேரம் உண்டு - படையல் சோறு திண்ண நேரம் உண்டு. கா கா என கூவி படை திரட்ட நேரம் உண்டு - வானமெல்லாம் செட்டை அடித்து பறக்கவும் நேரம் உண்டு. மனிதனே! நீ மட்டும் தான் குறைகளை சிந்திப்பவனோ ? காகத்திற்கு தெரியுமோ தன் நிறம் கருப்பு என்று ? -ஸ்டீபன் ராஜ்குமார் |
Categories
All
Archives
January 2021
google.com, pub-0060602840003535, DIRECT, f08c47fec0942fa0
|